Home / பல்சுவை / அதிசயம் / பிரித்தானியா காவுன்சிலுக்குள் பறக்கும் புலிக்கொடி

பிரித்தானியா காவுன்சிலுக்குள் பறக்கும் புலிக்கொடி

imageபிரித்தானியா நாட்டில் உள்ள லூசியம் பகுதியில் உள்ள கவுன்சிளுக்குள் வீடு பெறுவதற்கு தமிழ் குடும்பம் ஒன்று சென்றுள்ளது

அந்த வீடினை கையளிக்கும் அதிகாரி நீங்கள் எந்த மொழியில் குறித்த வீடு தொடர்பான வீடியோவை பார்க்க போகின்றீர்கள் என கேட்டுள்ளார் இவர்களும் தமது தாய் மொழி தமிழ் என தெரிவித்துள்ளனர்.

அவ்வேளை அந்த விடியோவை தமிழில் அவர்கள் பித்துள்ளனர் அவ்வேளை அந்த காட்சி பதிவுகள் ஆரம்பிக்க படும் ஒவ்வொரு நாடுகளின் மொழிகளுக்கு முன்னாள் அந்த நாடுகளின் கொடிகள் போடா பட்டுள்ளன இங்கே தமிழ் மொழி என்ற சொல்லுக்கு நேரே தமிழர் தேசியக்கொடியான புலிக்கொடி சின்னமாக போடபட்டுள்ளது கண்டு அவர்கள் வியந்து போய்யுள்ளனர்.

அவர்களுமோ இங்கே வரும் அனைத்து தமிழர்களும் இதனை கண்டு பெருமிதத்துடன் செல்வதாகவும் அவர்களின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுவதகாவும் அவர்களும் இதனை படம் பிடித்து செல்வதாகவும் கூறினாராம்

ஆனால் இந்த நாட்டில் இந்த கொடி பிடிக்க தடை விதிக்க பட்டுள்ளதாக தமிழ் தேசியம் பேசுபவர்கள் கூறி வருவது இதன் பினர் எவ்விதம் ஏற்புடையதாகும் என்பதே கேள்வி…

இருப்பினும் இந்த விடயம் தமிழர்களுக்கு பெருமை அளித்துள்ளது..

2 comments

Leave a Reply

Scroll To Top