Home / செய்திகள் / இந்தியா / பிசின் நடிகையும் மகிந்தர் மகனும் ஒன்றாக உள்ள CD சிலரிடம் சிக்கியுள்ளதா ?

பிசின் நடிகையும் மகிந்தர் மகனும் ஒன்றாக உள்ள CD சிலரிடம் சிக்கியுள்ளதா ?

Asin hot pictures 1

விஜய், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகையான பிசின், சில காலத்திற்கு முன்னர் இலங்கை சென்றிருந்தார். பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மகிந்தரின் மனைவியோடு விசேட உலங்கு வானூர்தி மூலம் சென்றுவந்தார். தற்போது இது தொடர்பாக பல பலான செய்திகள் தமிழகத்தில் அடிபட ஆரம்பித்துள்ளது. குறித்த நடிகையும் மகிந்தரின் மகனும் ஒரு விடுதியில் இருக்கும் காட்சி அடங்கிய வீடியோ தம்மிடம் உள்ளதாக சில நபர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் தமிழக சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது. தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார்.

asin-hot-stills-1

கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம். இதில் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நமால் ராகபக்ஷவும் உள்ளதாகவும், அவருடன் மற்றுமொரு நபர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம்.

இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருகிறது என்கிறார்கள். ஆனால் நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

Scroll To Top