Home / இளமை / ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இளவரசர் ஹரி

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இளவரசர் ஹரி

பிரித்தானிய இளவரசர் ஹரி அந்தாட்டிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஊனமுற்ற இராணுவ வீரர்களுடனான ஊர்வலமொன்றில் கலந்து கொள்வதற்காக ஹரி அந்தாட்டிக்கா சென்றுள்ளார்.
harry afghanistan
எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த ஊர்வலம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் தமது இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இளவரசர் ஹரி அந்தாட்டிக்காவில் நிலவும் கடுங்குளிருடனான காலநிலைக்கு ஏற்றவாறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன.
Prince Harry Afghanistan
ஊனமுற்றோர்களின் மனநலம் மற்றும் அவர்களின் உடல்நலத்தை சிறந்த முறையில் பேணும் வகையில் இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Scroll To Top