Home / சினிமா / திரை செய்தி / ஸ்ருதிஹாசன் மும்பையில் மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார்

ஸ்ருதிஹாசன் மும்பையில் மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார்

நேற்று முன்தினம் ஸ்ருதிஹாசன் மும்பை விமானநிலையத்தில் இருந்து தனக்கு சொந்தமான பிளாட்டிற்கு சென்று படுத்து உறங்கியுள்ளார். காலை 9.30 மணிக்கு காலிங் பெல் அடித்தவுடன் ஓட்டலில் இருந்து சாப்பாடு வந்து விட்டது என நினைத்து கதவை திறக்க சென்றுள்ளார். முதலில் லென்ஸ் வழியாக வெளியில் பார்த்துள்ளார், வந்திருப்பது ஓட்டல் பாய்தான் என நினைத்து ஜெயின் போட்டு கதைவை திறந்துள்ளார்.

Shruti Hassan Hot in 3 Movie Stills

ஆனால் அந்த நபரிடம் சாப்பாடு பார்சல் ஏதும் இல்லாததால் கதைவை முழுமையாக திறக்காமல் யார் என விசாரித்துள்ளார். அதற்கு அந்த நபர் ஸ்ருதியின் கைகளை பற்றி இழுத்து கொண்டார் இதனால் கூச்சல் போட்டதும், உள்ளிருந்த நடிகர் அரைகுறை ஆடையுடன் ஓடி வந்து அந்த நபரின் கையில் தீ காயத்தை ஏற்படுத்தி ஸ்ருதிஹாசனை உள்ளிழுத்து கதவை சாத்தியுள்ளார்.

அந்த நடிகர் வீட்டினுள் இருந்ததால் இதை பற்றி காவல் துறையில் புகார் ஏதும் தெரிவில்லை என தெரிகின்றது. ஆனால் இந்த விஷயம் மிகவும் தாமதமாகத்தான் ஊடகங்களுக்கு தெரியவந்துள்ளது. முதலில் ஸ்ருதிஹாசன் விமானநிலையத்தில் தாக்க பட்டார் என செய்தி வெளியானது. பிறகுதான் முழுவிவரமும் தெரியவந்துள்ளது. ஆனால் ஸ்ருதிஹசனின் அறையில் இருந்த மர்ம நடிகர் யார்? என தெரியவில்லை.

Dhanush and Shruti Hassan Hot Pics

இது பற்றி பிபாச பாசு தனது ட்விட்டர் இல் இது இந்திய நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமையை குறிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

அந்த அபார்ட்மென்ட்ல் பாதுகாப்பையும் மீறி எப்படி அந்த மர்ம நபர் உள்ளே சென்று ஸ்ருதிஹாசனை தாக்கினார் என தெரியவில்லை. நேற்று மாலையில் ஸ்ருதிகாசன் கட்டிட கண்காணிப்பாளரிடம் இதுபற்றி புகார் தெரிவித்த போது அந்த மர்ம நபர் எப்படியும் கமராவில் பதிவாகி இருப்பார் தாங்கள் அடையாளம் காட்டுங்கள் நாங்கள் பார்த்துகொள்கிறோம் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Scroll To Top