Home / சினிமா / திரை செய்தி / சன்னி லியோனை வைத்து புளூபிலிம் எடுக்கவில்லை !

சன்னி லியோனை வைத்து புளூபிலிம் எடுக்கவில்லை !

தயாநிதி அழகிரி தயாரிக்கும் வடகறி படத்தில் சர்வதேச புகழ்பெற்ற புளூபிலிம் நடிகை சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆடவிருக்கிறார்.

இது பலவித சர்ச்சைகளை கிளப்பி இருக்கும் நிலையில் இதுபற்றி தயாநிதி அழகிரி கோபமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
sunny leone
அவர் கூறியிருப்பதாவது: சன்னி லியோன் வடகறி படத்தில் நடிக்கவில்லை. ஒரு பாட்டுக்கு ஆடுறாங்க அவ்ளோதான். ஒரு பாட்டுக்கு ஒரு பாப்புலரானவர் ஆடினால் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடும்ங்றதால அவர் மானேஜர் மூலமாக அவரை புக் பண்ணியிருக்கோம்.

ஒஸ்தியில மல்லிகா ஷெராவத் ஆடின மாதிரி, மன்மதன்ல யானா குப்தா ஆடின மாதிரி இதுவும் ஒரு அட்ராக்ஷன் அவ்ளோதான்.

ஜிஸிம்-2 இந்தி படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைச்சதுக்கு சன்னிதான் காரணம். ஆனா நாங்க என்னமோ சன்னி லியோனை வச்சு புளூபிலிம் எடுக்குற மாதிரி இங்க சிலபேர் பேசிக்கிறது ஏன்னுதான் புரியலை என்கிறார் தயாநிதி அழகிரி.

Leave a Reply

Scroll To Top