Home / செய்திகள் / உலகம் / நெல்சன் மண்டேலாவின் அஞ்சலி செய்ய வதந்த இடத்தில் நடந்த ஒரு குதூகலம்.

நெல்சன் மண்டேலாவின் அஞ்சலி செய்ய வதந்த இடத்தில் நடந்த ஒரு குதூகலம்.

danishநெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிருத்தானிய, அமேரிக்கா மற்றும் பல நாட்டு தலைவர்களும் , மக்களும் கலந்தது கொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதில் வேதனைக்குரிய விடையம் என்னவென்றால் நெல்சன் மண்டேலாவின் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளை அமெரிக்க பிரதமர் பாரக் ஒபாமா , பிரித்தானிய பிரதமர் டேவிட் கமேரோன் மற்றும் டென்மார்க் பிரதமர் ஹெல்லி தொர்நிங் ஆகியோர் குதூகலித்தவாறு தம்மை தாமே ஒருவரை ஒருவர் படம் எடுத்து கலகலப்பாக இருந்துள்ளனர்.

mandela funeral

என்னதான் ஒரு தேசத்தின் மிகப்பெரும் சொத்தை அந்நாட்டு மக்கள் இழந்திருந்தலும் , வேற்று நாட்டு தலைவர்கள் தாம் வேதனை படுகிறோம் என்று கூறுவது வெறுமனே ஒரு அனுதாப அரசியல் சார்ந்த அறிக்கையே தவிர , அது அவ்விதத்திலும் உண்மை ஆகாது.

cameron

இத்தகைய பல பூச்சண்டிகலை எல்லாம் எம்மக்கள் பல முறை இந்திய மற்றும் பல நாட்டு தலைவர்களின் ஊடக  பார்த்து தெளிவடைத்துள்ளனர் என்பது ஒரு நிதர்சனமே.  அதிலும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் சாகும் வரையான (பக்கத்தில் AC யுடன் ) அரைநாள் உண்ணா விரதம் என்பதெல்லாம் மறக்க / மறைக்க முடியாத வரலாறுகளே.

 

obama first laday

One comment

Leave a Reply

Scroll To Top