Home / பல்சுவை / அதிசயம் / 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ தேதி : 11.12.13 !

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ தேதி : 11.12.13 !

11-12-13100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இதுபோல் தேதியில் தொடர் எண்கள் வரும். இதனால் இன்றைய ( 11.12.13 ) நாளை மிகவும் விசேஷமாக அபூர்வ தினமாக உலகம் முழுவதும் மக்களால் பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று மகாகவி பாரதியார் பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது.

இனி, இதுபோல் அதிசய தேதி அடுத்த நூற்றாண்டில் தான் வரும். இந்த விசித்திர தேதி தினத்தை வரவேற்று உலகம் முழுவதும் மக்கள் இன்று கொண்டாடுகின்றார்கள். பொதுமக்கள் வழிபாடு தலங்களுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர்.

மேலும் இளைஞர்–இளம்பெண்கள் தங்களது செல்போனில் நண்பர்களுக்கு வாழ்த்து எஸ்.எம்.எஸ். அனுப்பி மகிழ்ந்தனர்.

கடந்த ஆண்டில் ( 12.12.12 ) என்று தேதி வந்தது. 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த நாள் வரும் என்பதால் ரகொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Scroll To Top