Home / சினிமா / திரை செய்தி / சிவகார்த்திகேயனை தாக்கும் பத்திரிக்கைகள்!!

சிவகார்த்திகேயனை தாக்கும் பத்திரிக்கைகள்!!

Sivakarthikeyanசிவகார்த்திகேயனின் தொடர் வெற்றியாலும் அவரது மார்க்கெட் எட்டியிருக்கும் உயரத்தை கண்டும் எரிச்சலில் உள்ளனராம் சில சக நடிகர்கள். தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களைக் காட்டிலும் சிவகார்த்திகேயன் ஒரு பரபரப்பான நடிகராக வளர்ச்சி கண்டுள்ளார். இவரது வளர்ச்சி முன்னணி நடிகர்களிடம் பொறாமையை வளர்த்தது மின்றி சினிமா பத்திரிகையாளர்கள் சிலரிடமும் பொறாமையை வளர்த்துள்ளது.

சிவாவை அச்சுறுத்தும் சினிமா பத்திரிகைகள், இவருடைய பேட்டிக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இவரைப் பற்றி படுமோசமாக எழுதத் தொடங்கி விட்டனர். இருந்தும் சிவகார்த்திகேயனுக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது படங்களுக்கு அந்த ரசிகர்களிடையே உள்ள வரவேற்பு கொஞ்சமும் குறையவில்லை. ரசிகர்களுக்கும் நட்பான வர்களுக்கும் மதிப்பளிக்கும் அளவுக்கு அச்சுறுத்தி வரும் சில சினிமா பத்திரிகையாளர்களை கண்டு சிவகார்த்திகேயன் கொஞ்சமும் அச்சப்பட்டதாகத் தெரியவில்லை.

கண்ட நேரங்களில் பேட்டி கொடுக்காமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மட்டும் பேட்டி தருவதால் சினிமா பத்திரிகையாளர் சிலருக்கு இவர் மீது கடும் கோபமாம். அதனால் சிவாவின் பெயரைக் கெடுக்கும் அளவுக்கு செய்திகளைப் பரப்பிக் கொண்டுள்ளனர் வேண்டாத சில பத்திரிகைக்காரர்கள் என்கின்றனர் சிவகார்த்தி கேயனின் ரசிகர்கள்.

Leave a Reply

Scroll To Top