Home / செய்திகள் / இந்தியா / திமுக, மற்றும் அதிமுக ஆகியவற்றின் மோசமான அரசுகளால் தமிழகம் சீரழிந்து விட்டது – விஜயகாந்

திமுக, மற்றும் அதிமுக ஆகியவற்றின் மோசமான அரசுகளால் தமிழகம் சீரழிந்து விட்டது – விஜயகாந்

vijayakanthதிமுக, மற்றும் அதிமுக ஆகியவற்றின் மோசமான அரசுகளால் தமிழகம் சீரழிந்து விட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து நேற்று சனிக்கிழமை 22/03/2014 அன்று அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்து விட்டதாகவும், ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டும் பாதுகாப்பு அதிகரித்துக் கொண்டே போவதாகவும் கூறினார்.

திமுக-வும், அதிமுக-வும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தை ஆட்சி செய்ததாகவும், ஆனால் தமிழக மக்களிடம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் பேசினார்.

Leave a Reply

Scroll To Top