Home / பல்சுவை / அவலங்கள் / கணவருக்கு சாராயம் வாங்கி கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்

கணவருக்கு சாராயம் வாங்கி கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்

திருகோணமலையில் கணவனுக்கு சாராயம் வேண்டிக் கொடுத்து நிறை போதையாகி, நித்திரையாகிய பின்னர் கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் கிராம நபர்களினால் மடக்கிப்பிடித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. கணவர் அரச உத்தியோகத்தர் எனவும், தான் சொல்லாமலேயே எனது மனைவி சாராயம் வேண்டி வந்ததாக சக நண்பர்களிடம் மனைவியைப் பற்றி பெருமையாக பேசிய போது நண்பர்களுக்கு இப் பெண்ணில் சந்தேகம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

woman affair

கிராமத்திலுள்ள நண்பர்கள் ஒன்றிணைந்து சாராயம் கொண்டு வந்த பெண்ணின் வீட்டுக்கு அருகிலுள்ள பாலத்துக்குள் (கல் வெட்டு) மறைந்து நின்று அவதானித்த போது கணவர் மது அருந்தி விட்டு வெறியில் தூங்கிய வேளை கள்ளக்காதலனுக்கு கைத்தொலைபேசியில் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனையடுத்து கள்ளக்காதலன் வந்து அப்பெண்ணின் வீட்டிற்குள் சென்றார். பாலத்துக்குள் மறைந்திருந்த கணவரின் நண்பர்கள் ஓடி வந்து வீட்டு உரிமையாளரின் பெயரை கூறி கதவை திறக்குமாறு கூறினர். வீட்டு உரிமையாளரின் மனைவி வெளியில் வந்து அவர் தூங்குவதாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் உங்கள் வீட்டுக்குள் இருக்கும் நபர் யார் என கேட்டபோது யாருமில்லை என கூறிவிட்டு கதவை மூடிவிட்டார் .

தமது நண்பருக்கு இப்பெண் செய்யும் துரோகத்தை சகிக்க முடியாமல் வீட்டுக்குள் இருந்த நபரை பிடித்து விட்டு வீட்டு உரிமையாளரான நண்பரை எழுப்பி வீட்டுக்குள் இருக்கும் நபரை காண்பித்து அப்பெண்ணையும் தாக்கினார்கள். வீட்டுப் பெண் கள்ள காதலனை தொலைபேசி மூலம் வருமாறு கூறி விட்டு தற்போது கணவருக்கு நடிப்பு காட்டியது அம்பலமானது. தாக்குதலுக்குள்ளான பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் கள்ளக்காதலன் மற்றைய பெண்னின் வீட்டுக்குள் இருந்த சம்பவம் மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவிக்கு தெரியவந்ததையடுத்து தலை மறைவாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது. தொலைபேசியில் அழைத்த பெண் மற்றைய பெண்ணுக்கு செய்த துரோகத்துக்கு என்ன நடவடிக்கை எடுப்பது? – See more at:

Leave a Reply

Scroll To Top